கோவை: திமுக அரசைக் கண்டித்து கிணத்துக்கடவில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் நேற்று(ஜூலை -28)ம்தேதி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத ஆளும் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி காவல்துறையினர் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கிணத்துக்கடவு அதிமுக நகரச் செயலாளர் மூர்த்தி உட்பட 74 பேர் மீது காவல்துறையினர் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.