கோவையில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

கோவை: BSNL- ஐ காக்க இந்திய நாடு முழுவதும்‌ நடைபெறக்கூடிய AUAB-யின்‌ அறைகூவலான (28-07-2021) இன்று உண்ணாவிரத போராட்டம் கோவை முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.



கோவை: BSNL- ஐ காக்க இந்திய நாடு முழுவதும்‌ நடைபெறக்கூடிய AUAB-யின்‌ அறைகூவலான (28-07-2021) இன்று உண்ணாவிரத போராட்டம் கோவை முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இதுகுறித்த கோரிக்கைகள்‌:-

1 BTS-களை மேம்படுத்துவதன்‌ மூலம்‌, உடனடியாக 4G சேவையினை BSNL நிறுவனம்‌ துவங்க வேண்டும்‌. 5G சேவைகளை துவக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌.

2. ஓவ்வொரு மாதமும்‌ மாதத்தின்‌ கடை நாளன்று ஊதியம்‌ வழங்க வேண்டும்‌.

3. இந்திய அரசாங்கம்‌/ நிதி அமைச்சகம்‌ திட்டமிட்டுள்ள படி BSNL டன்‌ ஆப்டிக்‌ ஃபைபர்‌ மற்றும்‌ டவர்களை பணமாக்க முயற்சிக்க கூடாது.

4. BSNL நிறுவனத்துற்கு DOT வழங்க வேண்டிய 39,000 கோடி ரூபாய்களை உடனடியாக வழங்க வேண்டும்‌.

5. காலியாக உள்ள நிலங்களை பணமாக்குவதன்‌ மூலம்‌, BSNL டன்‌ கடன்களை திருப்பி கட்ட உடனடி நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

6. க்ளஸ்டர்‌ முறையிலான அவுட்சோர்சிங்‌ முறையை முழுமையாக மறு பரிசீலனை செய்ய வேண்டும்‌.

7. 3 வது ஊதிய மாற்றம்‌, ஓய்வூதிய மாற்றம்‌ மற்றும்‌ நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 % ஓய்வு கால பலன்கள்‌ ஆகியவற்றை உடனடியாக தீர்வு காண வேண்டும்‌.

8. BSNLடன்‌ FTTH சேவையின்‌ தரத்தை மேம்படுத்த, வேகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌.

9. BTS களை முறையாக பராமரிக்க வேண்டும்‌, பவர்‌ ப்ளேண்ட்களை முறையாக பராமரிக்க வேண்டும்‌: பேட்டரிகளின்‌ இருப்பை உறுதி செய்ய வேண்டும்‌.

10. TRANSMISSION NETWORK பலப்படுத்த வேண்டும்‌.



இந்த போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...