சுந்தராபுரம் செம்மொழி மாநாடு நினைவு பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க திமுக வலியுறுத்தல்!

கோவை: சுந்தராபுரம் செம்மொழி மாநாடு நினைவு பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வலியுறுத்தி உள்ளார்.


கோவை: சுந்தராபுரம் செம்மொழி மாநாடு நினைவு பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்க திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வலியுறுத்தி உள்ளார்.

கோவை சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நிறைவு பூங்கா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டு இருக்கிறது.



இந்த நிலையில் மூடப்பட்டிருந்த பூங்காவை இன்று கோவை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.



பின்னர் அங்கிருந்து அதிகாரிகளிடம் பூங்காவைச் சுத்தம் செய்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...