கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள பூங்காக்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு தற்போது நாளொன்றுக்கு 3 பூங்காக்கள் என 15 பூங்காக்களைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள பூங்காக்களில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டபோது பூங்காக்களில் காய்ந்த மர இலைகள், சறுகுகள், சில இடங்களில் குவியலாகக் காணப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பூங்காக்களையும் சுத்தம் (Mass Cleaning) செய்திட வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ரஜ கோபால் சுன்கரா இ.ஆ,பப., மண்டல பொறியாளாகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் உள்ள பூங்காக்களில் நாளொன்றுக்கு 3 பூங்காக்கள் என 15 பூங்காக்களைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதனைத் தொடர்ந்து, இன்று 27.07.2021 கிழக்கு மண்டலம் வார்டு எண்.56 கல்லூரி நகா் பூங்கா, வார்டு எண்.57 கம்பன் நகர் பூங்கா, வார்டு எண்.32 காஞ்சி HST பூங்கா, மேற்கு மண்டலம் வார்டு எண்.18 மகாராணி அவென்யூ பூங்கா, வார்டு எண்.9 எஸ்.கே.ஆர். நகர் பூங்கா, வடக்கு மண்டலம் வார்டு எண்.27 சின்னவேடம்பட்டி சுப்பிரமணியம் நகர் பூங்கா, வார்டு எண்.44 நல்லாம்பாளையம் ரங்கா லே-அவுட் பூங்கா, வார்டு எண்.55 பாரதியார் ரோடு பிருந்தாவன் பூங்கா, தெற்கு மண்டலம் கோவைப்புதூர் ஹவுசிங் யூனிட் X-பிளாக் பூங்கா, கோவைப்புதூர் ஹவுசிங் யூனிட் பிளாக் பூங்கா, மத்திய மண்டலம் வார்டு எண்.51 சொர்ணாம்பிகா லே-அவுட் பூங்கா, வார்டு எண்.72 வ.உ.சி.பூங்கா வடபுறம், வார்டு எண்.72 வ.உ.சி.பூங்கா கிழபுறம் ஆகிய பூங்காக்களில் உள்ள குப்பைகளை அகற்றித் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

இப்பணிகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்களையும் தூய்மை செய்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.