மதுப்பிரியர்கள் கூடாரமாக மாறிய கிணத்துக்கடவு ரயில் நிலைய சாலை-பொதுமக்கள் அச்சம்!

கோவை: மதுப் பிரியர்கள் கூடாரமாக மாறிய கிணத்துக்கடவு ரயில் நிலைய சாலையால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: மதுப் பிரியர்கள் கூடாரமாக மாறிய கிணத்துக்கடவு ரயில் நிலைய சாலையால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் கொரோனா தொற்று காரணமாக ரயில்கள் இயக்காமல் உள்ளது.

இதனால் ரயில் நிலையம் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.



இந்நிலையில், கிணத்துக்கடவில் இருந்து கிணத்துக்கடவு ரயில் நிலையம் செல்லும் சாலை இருபுறமும் முட்புதர் ஆக காட்சி அளிக்கிறது.

முட்புதராகக் காட்சியளிக்கும் இந்த சாலையை மதுப் பிரியர்கள் மது குடிப்பகமாக தற்போது மாற்றியுள்ளனர்.



இரவு நேரத்தில் மது பாட்டில் வாங்கி வரும் மது பிரியர்கள் ரயில்நிலையம் சாலையில் மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டு செல்கின்றனர்.

இதனால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே முட்புதர்களை அகற்றி அப்பகுதியில் மது குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....