கோவை: கோவை பேரூர் அருகே யானை தாக்கியதில் காவலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (65) தனியார் தங்கும் விடுதியில் செக்யூரிட்டியாக வேளை செய்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே வந்த போது ஒற்றை யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், இது குறித்து தகவல் அறிந்த மதுக்கரை வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று முத்துச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.