கோவை: கோவை மாவட்ட காவல் துறை சார்பாக நேற்று நடைபெற்ற பல்வேறு சோதனைகளில் புகையிலை சூதாட்டம், லாட்டரி, கஞ்சா உட்பட 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 17 மது பாட்டில்கள், 15 லிட்டர் கள், ஊரல் - 78 லிட்டர் பறிமுதல் செய்யபட்டு நான்கு பேர் கைது செய்யபட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புகையிலை வழக்குகள்
பதிவு செய்யப்பட்ட வழக்குகள் - 10
கைது செய்யப்பட்ட எதிரிகள் - 10
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் விபரம் - 15.703 kg
லாட்டரி சீட்டு வழக்குகள்
பதிவு செய்யப்பட்ட வழக்குகள் -2
கைது செய்யப்பட்ட எதிரிகள் -2
பறிமுதல் விபரம்: ரூபாய் 1550/-
வழக்குகள்: 1
கைது எதிரிகள்: 1
பறிமுதல் விபரம்: ரூ.27,800/-
மேற்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை, 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் வெளியிடப்படாத என்று அறிவிக்கப்பட்டுள்ளது.