கிணத்துக்கடவில் அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.கவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு!

கோவை: கிணத்துக்கடவில் அனுமதியில்லாமல் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.


கோவை: கிணத்துக்கடவில் அனுமதியில்லாமல் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை இழிவாகப் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொண்ணாயாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி நேற்று மாலை கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் முன்பு கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் காவல்துறை அனுமதி இல்லாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், கொரோனா பரவல் ஏதுவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி மாவட்ட பொதுச் செயலாளர் குமரேசன் உள்ளிட்ட 47 பேர் மீது கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...