கோவை: கோவை குறிச்சி மாச்சம்பாளையம் பகுதியில் இன்று நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, குறிச்சி பகுதி 94வது வார்டு மற்றும் மாச்சம்பாளையம் 100வது வார்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.