கிணத்துக்கடவில் 28-ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து எம்.எல்.ஏ.,தாமோதரன் ஆலோசனை!

கோவை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து நாளை மறுநாள் புதன்கிழமை 28-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.


கோவை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து நாளை மறுநாள் புதன்கிழமை 28-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து இன்று சுந்தராபுரம் பகுதியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தமோதரன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில், குறிச்சி மற்றும் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தலைமை கழகம் அறிவித்தபடி நாளை மறுநாள் புதன்கிழமை அதிமுகவினர் வீடுகள் முன்பு திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...