கோவையில் துணை ஆட்சியரின் மனிதநேயமிக்க செயலுக்கு தொழிலாளர்கள் பாராட்டு!

கோவை: வால்பாறையில் நேற்று நிறுவை செட் இடிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளர்களைச் துணை ஆட்சியர் நலம் விசாரித்தார்.


கோவை: வால்பாறையில் நேற்று நிறுவை செட் இடிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளர்களைச் துணை ஆட்சியர் நலம் விசாரித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மானிக்கா எஸ்டேட் என்.சி.பகுதியில் தேயிலை இலைகளை நிறுவை செய்து கொண்டிருந்த போது நிறுவை களத்தின் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளர்கள் ரெஜிதா, சாந்தி, பேபி, சுஜாதா, எமிமா ஆகியோர்கள் ஸ்டான்மோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்நிலையில், வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த பொள்ளாச்சி துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், வால்பாறை வட்டாட்சியர் ராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அமிர்த ராஜ் ஆகியோர் முன்னிலையில் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.



இதனால் துணை ஆட்சியரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்குத் தொழிலாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...