கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கால் பாதிக்கபட்ட மக்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை, முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொரடாவுமான எஸ் பி வேலுமணி துவக்கி வைத்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வபுரம், கல்லாமேடு, தில்லை நகர் உட்பட பல்வேறு இடங்களில் 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெரும் வகையில் மதிய உணவு திட்டத்தையும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் உட்பட நோய் தடுப்பு உபகரகரணங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

குறிப்பாக, முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கும், குழந்தைகள், ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்து அவர்களுக்கு மதிய உணவை வழங்கினார்.

மேலும், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசங்களை அணிய வேண்டும் கைகளை நன்கு கழுவ வேண்டும் போன்ற கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை மக்களுக்கு எடுத்துரைத்தார்.