வால்பாறையை அடுத்த சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் தண்ணீர் திறப்பு!

கோவை: வால்பாறையை அடுத்த சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


கோவை: வால்பாறையை அடுத்த சோலையார் அணை முழு கொள்ளளவை எட்டியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வால்பாறையை அடுத்த சோலையார் அணை இன்று காலை 8 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கெடுத்து தினந்தோறும் சோலையார் அணையின் 5 அடி நீர்ப்பிடிப்பு உயர்ந்தது.



இந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி 159 அடியை எட்டியதால், இன்று இரவு கொட்டித்தீர்த்த கன மழையால் 165 அடியான கொள்ளளவு பூர்த்தியானது. இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை அறிவித்த பின்னர் அணையின் பாதுகாப்பு கருதி மூன்று மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...