கோவை: கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குவைத் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதில், இந்தியர்களுக்குப் பிரச்சனை இருக்காது என வாக்குறுதி அளித்துள்ளது.
கோவை: கோவிஷீல்டுதடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குவைத் அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதில், இந்தியர்களுக்குப் பிரச்சனை இருக்காது என வாக்குறுதி அளித்துள்ளது.
இந்தியாவில் 'கோவிஷீல்டு' தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குவைத் நாட்டுக்குப் பயணிக்கலாம் என்றும் அவ்வாறு வருபவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என குவைத் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிஷீல்டுதடுப்பூசி ஆக்ஸ்போர்ட்/ ஆஸ்ட்ரா ஜெனிகா(Oxford Astra Zeneca) இரண்டும் ஒன்று தான். எனவே இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் குவைத் நாட்டுக்குப் பயணிக்கலாம்.
அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனால் நோய்த்தொற்று தடுப்புக்கு அமல்படுத்தப்பட்டுள்ள மற்ற விதிகள் மற்றும் வழிமுறைகளையும் இந்தியாவிலிருந்து வருபவர்கள் பின்பற்ற வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளது.