கோவை கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம்... கலெக்டர் சமீரன் பங்கேற்பு..!

கோவை: கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


கோவை: கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்ட கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வங்கியாளர் கூட்டம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திருமதி கௌசல்யா தேவி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் நிதிசார் கல்வி பெற்ற மகளிருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சமீரன் பயிற்சிக்கையேடு வழங்கி சிறப்பித்தார். கூட்டத்தில் மகளிர் திட்ட அதிகாரி ரமேஷ் மற்றும் மாவட்ட தொழில் மையம் தாட்கோ ஊரக புத்தாக்க திட்டம் நபார்டு அதிகாரிகளுடன் அனைத்து வங்கியாளர்களும் கலந்து கொண்டனர். கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி நிதிசார் கல்வி கூட்டத்தை ஒருங்கிணைத்தார். பயிற்சியாளர் கணேசன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் கலந்துகொண்ட அனனவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...