கோவையில் ஆதிகுடி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கல்!

கோவை: கோவையில் ஆதிகுடி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை தி.மு.க மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வழங்கினார்.


கோவை: கோவையில் ஆதிகுடி மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை தி.மு.க மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வழங்கினார்.

இதுகுறித்து தி.மு.க., மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

"முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பொற்கால ஆட்சியில், மருத மலை சேனாதிபதி அனுமதியுடன் நேற்று கோவை கிழக்கு மாவட்ட கிணத்துக்கடவு (ம) ஒன்றியம் திருமலையம்பாளையம் பேருர் கழகத்திற்குட்பட்ட முனியப்பன் பதி ஆதிகுடி மக்களுக்கு உணவு, நிவாரண பொருட்களும் மற்றும் கால் செயலிழந்து இருக்கும் பெண்மணிக்கு மருத்துவ செலவுக்கு நிதி உதவி, மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வழங்கினாா்.



இந்நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு ஒன்றிய பொறுப்பாளர் கே.கே.செந்தில்குமார், பேரூர் கழக செயலாளர் ஆர். ராமராஜ், பொதுக்குழு உறுப்பினர் சே. நடராஜன் கோவை கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரா. கமலம், தொண்டரணி அமைப்பாளர் பரிமளாராணி மற்றும் துணை அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர்."

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும், மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார், கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவையில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள், நிவாரணப் பணிகள், உணவு வழங்குதல், மருத்துவ பணிகள், ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு உதவிகள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...