கோவை: கிணத்துக்கடவு தொகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ., செ. தாமோதரன் ஆய்வு செய்தார்.
கோவை: கிணத்துக்கடவு தொகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ., செ. தாமோதரன் நேரில் ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி பகுதியில் இன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதி ஆதிலட்சுமி அரசு பள்ளியிலும், போத்தனூர் கணேசபுரம் நடுநிலைப் பள்ளியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்த தடுப்பூசி முகாமை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.