ஊரடங்கு விதிகள் மீறல்–கோவையில் அடுத்தடுத்து பூட்டி சீல் வைக்கப்படும் கடைகள்!

கோவை: கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 3-கடைகளை பூட்டி கிழக்கு மண்டல உதவி ஆணையரளர் தலைமையில்‌ மாநகராட்சி பறக்கும் படை அலுவலர்களால் ஆய்வு மேற்கொண்டு சீல் வைக்கப்பட்டது.


கோவை: கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 3-கடைகளை பூட்டி கிழக்கு மண்டல உதவி ஆணையரளர் தலைமையில்‌ மாநகராட்சி பறக்கும் படை அலுவலர்களால் ஆய்வு மேற்கொண்டு சீல் வைக்கப்பட்டது.

கோவையில் ஊரடங்கு உத்தரவு மிகக் கடுமையாக விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இதனையடுத்து, கோவையில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 9-மணி வரைக்கும் செயல்பட வேண்டும் என அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் பீளமேடு பகுதியில் ஹோப் காலேஜ் அருகில் உள்ள பேக்கரி, துணிக்கடை மற்றும் பல்பொருள் அங்காடி ஆகியவை இரவு 9-மணிக்கு மேல் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருப்பதாக கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல துணை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர். கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் ஹோப் கல்லூரி‌ பகுதியில்செயல்பட்டு வந்த பேக்கரி, துணிக்கடை, பல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஆகிய 3-கடைகள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இரவு 9 மணிக்கு மேல் செயல்பட்டதால் கிழக்கு மண்டல உதவி ஆணையரளர் தலைமையில்‌ மாநகராட்சி பறக்கும் படை அலுவலர்களால் ஆய்வு மேற்கொண்டு‌‌ 3-கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...