வால்பாறையில் காலியாகிறதா அ.ம.மு.க கூடாரம்? அ.தி.மு.க வில் இணையும் நிர்வாகிகள்!

கோவை: வால்பாறை அரசுப் போக்குவரத்துக் கழக அ.ம.மு.க கட்சியினர் நகரச் செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தனர்.


கோவை: வால்பாறை அரசுப் போக்குவரத்துக் கழக அ.ம.மு.க கட்சியினர் நகரச் செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் அ.தி.மு.க வில் இணைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு கட்சியினர் அ.தி.மு.க வில் இணைந்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக வால்பாறை அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் ராஜ்குமார் மற்றும் நடத்துனர் அ.ம.மு.கழகத்தில் இருந்து விலகினார்.



இதனிடையே, தாய் கழகமான அ.அ.தி.மு.க கழகத்தில் போக்குவரத்துக் கழக இந்நாள் மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் நகர கழக பொறுப்பாளர்கள் தலைமையில் வால்பாறை அ.இ.அ.தி.மு.க நகரக் கழக செயலாளர் மயில் கணேசன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.



இவர்களுக்கு நகரச் செயலாளர் மயில் கணேசன் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் நகரச் செயலாளர் மயில் கணேசன், பொன் கணேஷ், வழக்கறிஞர் ஆர்.ஆர் பெருமாள் ஏக.சிவநாதன் உட்படப் பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...