கோவை: ‘மகா சிவராத்திரி'க்கு விடுமுறை அளிக்க பரிசீலனை செய்வதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

‘மகா சிவராத்திரிக்கு 15 மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, தமிழகத்திலும் இந்தநாளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ள நிலையில்,
‘‘தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு பொது விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்'' என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.