கோவை குறிச்சி அம்மா உணவகத்தை எம்.எல்.ஏ தாமோதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை குறிச்சி அம்மா உணவகத்தை எம்.எல்.ஏ தாமோதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை குறிச்சி அம்மா உணவகத்தை எம்.எல்.ஏ தாமோதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.



இந்த அம்மா உணவகத்தை இன்று கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள உணவு வகைகளை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மேலும், அம்மா உணவகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் ஆலோசனையும் மேற்கொண்டார்.



பசியோடு வரும் நபர்களுக்கு தரமான உணவுகள் வழங்க வேண்டுமென்று எம்.எல்.ஏ தாமோதரன் கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...