கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கிருஷ்ணம்பதி குளத்தின் கிழக்கு பகுதி கரையோரங்களில் குடியிருந்தவர்களுக்கு கோவைப்புதூர் பகுதியில் மாற்று வீடுகள் வழங்கப்பட்டன.
கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கிருஷ்ணம்பதி குளத்தின் கிழக்கு பகுதி கரையோரங்களில் குடியிருந்தவர்களுக்கு கோவைப்புதூர் பகுதியில் மாற்று வீடுகள் வழங்கப்பட்டன.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கிருஷ்ணம்பதி குளத்தின் கிழக்கு பகுதி கரையோரங்களில் குடியிருந்த 68 வீடுகளுக்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலம் கோவைப்புதூர் பகுதியில் குடியிருப்பதற்கு மாற்று வீடுகள் (Apartment) வழங்கப்பட்ட பின்னர் கிருஷ்ணம்பதி குளத்தின் கரையோரங்களில் உள்ள காலியான வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டது. இப்பயனாளிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய பங்களிப்பு தொகையினை மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்டத்தின் மூலம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.