கோவை: வால்பாறையை அடுத்த கேரள எல்லை மழுக்குப்பாறை சோதனைச்சாவடியில் வாகன தணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது சோலையார் அணை இடது கரைப்பகுதி. இப்பகுதி கேரள எல்லையை ஒட்டியுள்ள மழுக்குப்பாறை தேயிலைத் தோட்டம் உள்ளது. இங்கு தமிழகம் மற்றும் கேரள வனத்துறை மற்றும் காவல்துறை சோதனை சாவடிகள் உள்ளன.
இந்த நிலையில், இங்கு கேரள எல்லை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன. வாகனங்களில் வருபவர்களிடம் இ-பாஸ், உடல் வெப்ப சோதனை பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும், சந்தேகப்பட்டால் கொரானா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சோதனையில் காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.