கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பெருமளவில் குறைந்து வருவதைத் தொடர்ந்து, கிணத்துக்கடவில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த் துறையினரின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு குறைந்து உள்ளது.
இந்தநிலையில், கிணத்துக்கடவு தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட அரசம்பாளையத்தில் ஒருவருக்கும், குதிரையாம்பாளையத்தில் ஒருவருக்கும், கல்லாபுரத்தில் ஒருவருக்கும் என மூன்று பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால், கிணத்துக்கடவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 2043 பேரில் 2010 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே நேற்று கிணத்துக்கடவு பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 160 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.