கோவை: வால்பாறையில் நீண்ட இடைவெளிக்குப் பின் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கொட்டும் மழையிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் குவிந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று வருகின்றனர்.

வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 300. தேயிலைத் தோட்ட பகுதிகளில், டாடா எஸ்டேட் 120, அய்யர் பாடி 60, வுட் பிரையர் 60, பெரிய கருமலை 60, ஜெயஸ்ரீ 60, ஹை பாரஸ்ட் 60, பால கிணறு செட்டில்மெண்ட் 60, வாட்டர் பால் 60, அட்டகட்டி / காடம்பாறை 60, சேக்கல் முடி 60, டான் டீ 60, சக்தி/தலநார் 60 என மொத்தம் 960 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் 300 நபர்களுக்கு வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவாக்ஸின் தடுப்பூசி போடப்படுகிறது. வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டாவது கட்டம் போடுபவர்களுக்கு மட்டுமே இரண்டு தடுப்பூசிகளும் போடப்படுகிறது.