கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் குளங்களில் உயிர்ச்சூழல் பாதிப்பு - மாநகராட்சி ஆணையரிடம் நீர்நிலைகள் சூழல் அமைப்பு சார்பில் மனு!

கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களின் நீர் தேங்கும் பரப்பை குறைக்கப்படுவது தொடர்பாகவும், கோவையிலுள்ள நீர்நிலைகள், சூழல் அமைப்புகளின் சார்பாக கோவை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களின் நீர் தேங்கும் பரப்பை குறைக்கப்படுவது தொடர்பாகவும், கோவையிலுள்ள நீர்நிலைகள், சூழல் அமைப்புகளின் சார்பாக கோவை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதில் சிறுதுளி அமைப்பின் திருமதி. வனிதா மோகன் அவர்கள், கௌசிகா நதி நீர் கரங்கள் அமைப்பிலிருந்து சிவராஜ் அவர்கள், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டன் அவர்கள், CUBE அமைப்பிலிருந்து விண்ணி பீட்டர் அவர்கள், ஓசை அமைப்பிலிருந்து திருமதி. அகிலா அவர்கள், அருளகம் அமைப்பிலிருந்து திரு. பாரதிதாசன் அவர்கள், ராக் அமைப்பு, குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம், ஆச்சான் குளம் பாதுகாப்பு சங்கம், C4TN, சூலூர் நீர்நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக ஒன்றிணைந்து கோவை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து இந்த கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்களின் நீர் தேங்கும் பரப்பை குறைக்கப்படுவது தொடர்பாகவும், கோவையிலுள்ள நீர்நிலைகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மற்றும் நீர்வளத்துறையால் செய்யப்பட்டு வரும் பணிகளால் குளங்களில் உயிர்ச்சூழல் பாதிக்கப்படுவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர், தலைமை செயலர், அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புகார் மனு அனுப்பப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...