திருப்பூரில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம்..!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகரில் திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் தொழில் முனைவு ஊக்குவிப்பு முகாம் நடைபெற்றது. இந்த ஊக்குவிப்பு முகாமில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா தலைமையுரை வழங்கினார். இந்த முகாமில் சுமார் 150 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.



இந்த ஊக்குவிப்பு முகாமில் திருநங்கைகளுக்கு அரசால் வழங்கப்படும் சிறப்பு திட்டங்கள் குறித்தும், இவர்கள் சமுதாயத்தில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க தொழில் வாய்ப்புகள் குறித்தும் காவல் துறை மூலமாக சமுதாயத்தில் நல்லமுறையில் வாழ வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.



மேலும், பனியன் ஏற்றுமதி நிறுவனங்களில் சுமார் 30 திருநங்கைகளுக்கு தங்களது நிறுவனத்தில் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கும் உதவி செய்யப்பட்டது. இந்நிகழ்வில், காவல்துறை ஆணையர் அரவிந்த் உள்ளிட்ட காவல்துறை மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...