கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறையினரின் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து உள்ளது.
இந்நிலையில், கிணத்துக்கடவில் நேற்று (ஜூலை 16ம் தேதி) மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல, கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2040 பேரில் 2010 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, நேற்று கிணத்துக்கடவு பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 160 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.