கோவை: கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள, மாவட்ட தொடக்கநிலை இடையூட்டு சேவை மையத்தில், பிறந்தது முதல் 18 வயது வரை பிறவி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு அவர்களது பிரச்சனைகளை முன்னதாகவே கண்டறிந்து தொடக்க நிலையிலேயே உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள, மாவட்ட தொடக்கநிலை இடையூட்டு சேவை மையத்தில் பிறந்தது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உள்ள பிறவி குறைபாடுகள், நோய்கள். மூளை வளர்ச்சியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு 4Ds (Defects at Birth, Deficiency, Diseases, Developmental delay including disabilities) ஆகிய பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டுபிடித்து அதற்குறிய சிகிச்சை ஆரம்ப நிலையிலேயே வழங்கப்படுகிறது.
பிறவி இதய நோய்கள், உதடு மற்றும் அன்னப்பிரிவு, Autism, காது கேளாமை, பார்வை குறைபாடு (Retinopathy & Prematurity), அறிவாற்றல் மற்றும் மொழித் தாமதம், விட்டமின், புரதச்சத்து மற்றும் ஜயோடின் குறைபாடு, ரத்தசோகை, பல் சொத்தை, வலிப்பு நோய், கோனைக்கால்கள் (club food), பிறவிக் கண் புரை, மாறுகண், மூளை தண்டுவட குறைபாடுகள் (Neural tube defect) போன்ற நோய்கள் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு அதற்கான ஆரம்ப சிகிச்சை, அறுவை சிகிச்சை, பயிற்சிகள், புனர்வாழ்விற்கான சிகிச்சைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் மற்றும் அரசு உதவிகள் பரிந்துரை போன்ற சேவைகள் இந்த மையத்தின் மூலம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
இந்த மையத்தில் (DEIC) செய்யப்படும் இச்சிகிச்சைகளுக்கு பயன்படும் விதமாக L&T வால்வ்ஸ் நிறுவனம், பல உபகரணங்களை ஆய்வகம், பல் மருத்துவப் பிரிவு, கண் மருத்துவம், இயன்முறை பயிற்சி, குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் - மொத்தம் 72 உபகரணங்கள் போன்றவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 11.7 லட்சம். இதனை கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர் முன்னிலையில் 16.07.2021 அன்று வழங்கப்பட்டது.
மாவட்ட இடையீட்டு சேவை மையம் மூலமாக இதுவரை மாவட்டம் முழுவதுமுள்ள 26 RBSK மருத்துவக் குழுக்களின் வாயிலாக தேசிய நலத்திட்டத்தின் கீழ் குழந்தைகள் கண்டறியப்பட்டு சிகிச்சைப் பலன் பெற்றுள்ளனர்.
உதடு அன்ன பிளவு - 71 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பிறவி இதய நோய்கள் - 81 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மூளை தண்டுவட குறைபாடுகள் - 17 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
காக்சிளயர் கருவி பொருத்தல் - 23 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் - 106 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் முதன்மை மேலாளர் Thiru.D.Basavarajappa, L&T Valves Ltd., S.Saravanan, Senior DGM, L&T Valves Ltd., Kanagaraja, DGM, L&T Valves Ltd., கோவை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் A.நிரமலா MS,DGO., குழந்தைகள் நலதுறை பேராசியர் மருத்துவர் பூமா MD., மருத்துவர் ரவிசங்கர், முதன்மை மருத்துவ அதிகாரி, மாவட்ட தொடக்க நிலை இடையூட்டு குழந்தைகள் நல மருத்துவர் மரு. மோகன்ராஜ் MD., பல் மருத்துவர் மரு.சரண்யா MDS ஆகியோர் கலந்து கொண்டனர்.