கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பலத்த பாதுகாப்புடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை!

கோவை: கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் சிறப்பு படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 7 மணியளவில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைப்பது குறித்து கேரளாவைச் சேர்ந்த இருவர் பேசிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.



இதையடுத்து, அங்கு வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயலிழப்பு பிரிவு போலீசார் மற்றும் மத்திய ரயில்வே பாதுகாப்புப் படை வெடிகுண்டு கண்காணிப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதனால் கோவை ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...