கோவை: வால்பாறையில் பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் பழங்கள் வழங்கி, பிறந்தநாளை நற்பணிகளுடன் கொண்டாடினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜரின் 119 பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு வடக்கு வட்டார தலைவர் எம்.பி. அமீர் தலைமையில் பழங்கள் வழங்கினர். நகர காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் செந்தில்குமார் விழா ஏற்பாடுகளை செய்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஷ் ஆனந்தி மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் வக்கீல் சிவசுப்பிரமணியன், சிவலிங்கம், மருத்துவர் எம்.எம். பவுலோஸ், ஆனந்த், ராஜன், சண்முகவேல், அலி, பாபு, ஆறுமுகம், ரமேஷ் பிரபு, கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.