பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் - குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு..!

கோவை: பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி, வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் ஆனைமலை, ஆழியாறு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.



இதில் குரங்கு அருவியில் நீர்பிடிப்பு பகுதிகளான சக்தி எஸ்டேட், கவரகள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், (கவியருவி) குரங்கு அருவியில் இன்று காலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வு அறிவித்த போதிலும், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...