கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் விழா: வால்பாறையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

கோவை: வால்பாறையில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கோவை: வால்பாறையில் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்த நாள் விழா வால்பாறை நாடார் சங்கம் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.



வால்பாறை அண்ணா திடல் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு நாடார் சங்க கௌரவ தலைவர் ஜே பி ஆர் பாஸ்கர் தலைமையில் சங்க தலைவர் சௌந்திர பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காமராஜரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

இந்நிகழ்வில் கௌரவத் தலைவர் ஜே பி ஆர் பாஸ்கர், தலைவர் சௌந்திர பாண்டியன், செயலாளர் பட்டு ஈபிஎஸ் ஐசாக், கோவை பொன்னன் உட்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...