வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் உயர்வு குறித்து தொழிலாளர் துறை அமைச்சரிடம் கோழி கடை கணேசன் மனு!

கோவை: வால்பாறை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு குறித்தும், மஸ்டர் சம்பளம், தொழில் வரி இரத்து குறித்தும் தொழிலாளர் துறை அமைச்சர் சி. வி. கணேசன் அவர்களிடம் தொழிற்சங்கம் தலைவர் மனு அளித்தார்.


கோவை: வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வு குறித்தும், மஸ்டர் சம்பளம், தொழில் வரி இரத்து குறித்தும் தொழிலாளர் துறை அமைச்சர் சி. வி. கணேசன் அவர்களிடம் தொழிற்சங்கம் தலைவர் மனு அளித்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரம் மக்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வருடத்திற்கு ஒரு முறை சம்பளம் பேச்சுவார்த்தை நடத்தி விலை வாசி அடிப்படையில் ஊதியம் உயர்வு ஏற்படும்.



கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் 30.6.21 அன்று நிறைவடைகிறது. இதனால் தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் தலைவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டும், மேலும் ஒரு நாள் ஊதியமாக 500 அகப்படி விலை வாசி உயர்வு 200 மொத்தம் 700 சம்பளம் வழங்க வேண்டும் என்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மாத சம்பளம் வங்கி ATM மில் வழங்குவதால் கொரோனா தொற்று ஏற்படும் நிலை உள்ளது.



இதனால் முன்பு தொழிலாளர்களுக்கு அவர்கள் சம்பளம் மஷ்டரில் அவர்கள் கையில் வழங்கவும் மேற்படி தொழிலாளர்கள் தோட்டம் நிர்வாகம் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தொழில் வரி நகராட்சி மூலம் வருடத்திற்கு 2 முறை பிடிக்கப்படுவதை விளக்கு அளிக்க வால்பாறை தொழிற்சங்கம் முன்னாள் நகர்மன்ற தலைவர் கோழி கடை கணேசன் மற்றும் நகர கழக பொறுப்பாளர் பால்பாண்டி மாவட்ட கழக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜ் அவர்கள் முன்னிலையில் விளக்கி கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...