கோவை மாவட்டத்திற்கு அரசு முறை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு வரவேற்பு..!

கோவை: கோவை மாவட்டத்திற்கு அரசு முறை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை ஆனமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வரவேற்றனர்.


கோவை: கோவை மாவட்டத்திற்கு அரசு முறை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை ஆனமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வரவேற்றனர்.

வால்பாறை தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்டத்திற்கு அரசு முறை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனை ஆனமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன் ஆகியோர் சந்தித்து வரவேற்று, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு சம்பந்தமாகவும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் வழங்கப்பட்டது.

மேலும், தமிழக அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...