கோவை: கோவை மாநகராட்சியின் புதிய துணை கமிஷனராக விமல்ராஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொறுப்பேற்றவுடன், தமிழக அரசினுடைய உத்தரவின்படி மாநகராட்சியுடன் இணைந்து பொதுமக்கள் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு மகிழ்ச்சியாய் வாழ எல்லா நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியின் துணை கமிஷனராக மதுராந்தகி பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூருக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில், இன்று புதிய துணை கமிஷனராக விமல்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
துணை கமிஷனராக பொறுப்பேற்றவுடன் அவர், ‘‘கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசினுடைய உத்தரவின்படி மாநகராட்சியுடன் இணைந்து பொதுமக்கள் நோய்த் தொற்றில் இருந்து மீண்டு மகிழ்ச்சியாய் வாழ எல்லா நடவடிக்கையும் எடுக்கப்படும்'' என தெரிவித்தார்.