திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கட்டடங்களை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே.வி.ஆர்.நகர் பகுதியில் ஓடை புறம்போக்குக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்களாகக் கட்டப்பட்டிருந்தன. இதனை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கெனவே, அவற்றை அப்புறப்படுத்த பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களால் அவை அகற்றப்படாத நிலையில், இன்று மாநகராட்சி அதிகாரிகள் கட்டடங்களை இடித்து பொருட்களை அப்புறப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தினர்.



இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், ஏற்கெனவே அறிவிப்பு ஆணை வழங்கப்பட்டு அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு தொடர்ந்து கட்டடங்கள் இடிக்கப்பட்டது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கும் வகையில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...