பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

கோவை: பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.


கோவை: பொள்ளாச்சி பகுதியில் 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும், கோமங்கலம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கும் கட்டாய திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், தனக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக சிறுமி கோவை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் நேற்று கொடுத்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், கட்டாய திருமணம் செய்து வைத்ததாக சிறுமியின் பெற்றோர் மீதும், இளைஞரின் பெற்றோர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞரை மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...