கோவை: கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஆதாயக் கொலை மற்றும் கஞ்சா வியாபாரம் செய்து வந்த கஞ்சா வியாபாரி உட்பட இரண்டு பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஆதாயக் கொலை மற்றும் கஞ்சா வியாபாரம் செய்து வந்த கஞ்சா வியாபாரி உட்பட இருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது...
‘‘கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முருகன்(38) மற்றும் ஆலாந்துறை காவல் நிலைய சரகத்தில் ஆதாயக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி விராசாமி(47) ஆகியோர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் இ.ஆ.ப., மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி முருகன் மற்றும் வீராசாமி ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.