கோவை பாரதி சமூக அறக்கட்டளையின் மாதந்திர ஆலோசனை கூட்டம்..!

கோவை: கோவை, பாப்பநாயக்கன் பாளையம் பாரதியார் சாலையில் உள்ள பாரதி சமூக அறக்கட்டளை அலுவலகத்தில், இன்று அறக்கட்டளையின் மாதந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை, பாப்பநாயக்கன் பாளையம் பாரதியார் சாலையில் உள்ள பாரதி சமூக அறக்கட்டளை அலுவலகத்தில், இன்று அறக்கட்டளையின் மாதந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இன்று, கோவை பாரதி சமூக அறக்கட்டளையின் மாதந்திர ஆலோசனை கூட்டம், பாப்பநாயக்கன் பாளையம் பாரதியார் சாலையில் உள்ள பாரதி சமூக அறக்கட்டளை அலுவலகத்தில், காலை 10 மணியளவில் தலைவர், திராவிடமணியின் தலைமையில், இரத்த தான இயக்கத் தலைவர், ரகுபதி முன்னிலையிலும் நடைபெற்றது. இதில், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அறக்கட்டளையின் உறுப்பினர் இருகூர் பகுதியைச் சார்ந்த, மூர்த்தி, பாரதி இரத்ததான இயக்க செயலாளாராக நியமித்து, பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், அறக்கட்டளையின் சார்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



பாரதி சமூக அறக்கட்டளை இரத்ததான இயக்கத்தின் சார்பாக, இரத்ததானம் அளித்த, நன்கொடையாளர்களுக்கு பாரதி இரத்ததான இயக்கத்தின் சார்பாக, குருதி கொடை வள்ளல் பாராட்டு சான்றிதழ்களை, பாரதி இரத்ததான இயக்கத்தலைவர், ரகுபதியும், பாரதி இரத்ததான இயக்க செயலாளர், மூர்த்தியும் வழங்கினர்.



ஆலோசனை கூட்டத்திற்கு, பூந்தளிர் திட்ட, தலைவர், திருமதி சரோஜினி அம்மாள், பூந்தளிர் திட்ட செயலாளர், திருமதி சசிகலா, பாரதி சமூக அறக்கட்டளை துணைத்தலைவர், வினோத்குமார், அறக்கட்டளை செயலாளர், சரத்குமார், அறக்கட்டளை உறுப்பினர்கள், தமிழ்ச்செல்வன், பிரதீப், ஜீவானந்தம், குமார், திருமதி கோகிலா ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக, ஒருங்கிணைப்பாளர், சுபாஷ் நன்றி கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...