கோவை: கிணத்துக்கடவு தொகுதி சுந்தராபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் கடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
இதில் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட சுந்தராபுரம் ஆதிலட்சுமி தொடக்கப் பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்தத தடுப்பூசி முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.