கோவை: வால்பாறையில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பருவ மழை தீவிரமாக பெய்யத் தொடங்கி உள்ளது. வால்பாறை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சோலையார் அணை உருளிகல், பழைய வால்பாறை, ரொட்டிகடை, வால்பாறை போன்ற எஸ்டேட் பகுதிகளில் இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
வால்பாறை 21 மி.மீ மழையும்
மேல் நீரார் அணை மழை 72 மி.மீ மழையும்
கீழ் நீரார் அணை மழை 35 மி.மீ மழையும்
சோலையார் அணை மழை 28 மி.மீ மழையும் பதிவானது.