நீலகிரி: சர்வதேச சுற்றுலா தளமான நீலகிரி மலை இரயில் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, புதிய நீராவி இன்ஜின் தயாராகி வருகிறது.

கடந்த 1918 யில் இருந்து இயக்கப்பட்ட 37384 எண் கொண்ட நீலகிரி நீராவி இன்ஜின் மாதிரியில், நீலகிரி மலை ரயிலுக்காக, புதிய இன்ஜின்,
கடந்த இரு ஆண்டுகளாக, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் திருச்சி பொன்மலை பணிமனையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ரூபாய் 8.8 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் புதிய இன்ஜின் தயாரிக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், முக்கிய அம்சம் என்னவென்றால் புதிய என்ஜினின் 3,600 உதிரிபாகங்களில், 1,200 உதிரிபாகங்கள் பொன்மலையில் தயாரிக்கப்பட்டவை. விரைவில் இந்த புதிய என்ஜின் கொண்டு சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.