திருப்பூர்: திருப்பூரில் பள்ளிகளை திறக்க கோரி எட்டாம் வகுப்பு மாணவன், பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

கொரோனா தொற்று இரண்டாவது அலையின் காரணமாக பள்ளிகள் தற்போது அடைக்கப்பட்டு இணைய வழி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இணைய வழி வகுப்புகளால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் உடனடியாக பள்ளிகளை திறக்க வேண்டும் என்று திருப்பூர் வித்தியாலயம் பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் பாண்டீஸ்வரன் பதாகையுடன் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.