கோவையில் போக்குவரத்து நெரிசலான பகுதியில் சிக்னல் அமைக்கும் பணி - ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசலான பகுதியில் பகல் நேரத்தில் சிக்னல் அமைக்கும் பணி நடைபெற்றதால் போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.


கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசலான பகுதியில் பகல் நேரத்தில் சிக்னல் அமைக்கும் பணி நடைபெற்றதால் போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

கோவை கணபதி சத்தி சாலை, எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கக்கூடியது. இந்நிலையில், இன்று காலை அந்த பகுதியில் டெஸ்டூல் பாலம் இறக்கம் மற்றும் சங்கனூர் சாலை சந்திப்பு, சத்தியமங்கலம் சாலை அந்த பகுதியில் உள்ள சிக்னல் புதியதாக பொருத்தப்பட்டது.

இதனையடுத்து, நடு ரோட்டில் அவர்கள் ஏணி அமைத்து பழைய சிக்னலை கழட்டிவிட்டு புதிய சிக்னலை பணியாளர்கள் மாற்றினார். காலை நேரம் பீக் அவர்ஸ் என்பதால் இரண்டு புறங்களிலும் இருந்து வந்த அரசு ஊழியர்கள் மற்றும் பணிக்குச் செல்ல கூடியவர்கள் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுபோன்ற பணிகளை இரவு நேரங்களில் செய்தால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த புதிய சிக்னல் அமைக்கும் பணியின் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...