கோவை: பொள்ளாச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா பெருந்தொற்று காலங்களில் சிறப்பாகப் பணியாற்றிய ஊர்க்காவல் படையினரை கெளரவிக்கும் விதமாக நேற்று பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தநிகழ்ச்சியில், பொள்ளாச்சி DSP தமிழ்மணி கலந்து கலந்துகொண்டு கொரோனா காலங்களில் சிறப்பாகப் பணியாற்றிய 62 ஊர்க்காவல் படையினருக்கு சீருடை மற்றும் 14 ஊர்க்காவல் படையினருக்கு ஊக்கத்தொகையும் வழங்கினர். மேலும், விநாயகா ட்ரஸ்ட் சார்பாக மதிய உணவும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.