கோவை: கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் ex. எம்எல்ஏவிடம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

இன்று(10-7-2021) சனிக்கிழமை,*கோவைமாநகர், சிங்காநல்லூர், உழவர் சந்தை அருகே உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு சங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ. கலந்து கொண்டார்.

அவரிடம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடமும் மாண்புமிகு தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சரிடமும் இதுகுறித்து பேசி, அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறைவேற்றித் தருவதாக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் ex. எம்எல்ஏ. உறுதியளித்தார்.
உடன் சிங்காநல்லூர் பகுதிக்கழகம் - 2, பொறுப்பாளர் சிங்கை மு.சிவா, பொதுக்குழு உறுப்பினர் மு.கா.உமாமகேஸ்வரி, வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ஹட்கோ ஜெயராமன், ஆர்.மாணிக்கவாசகம் மற்றும் மேரிராணி, முருகானந்தம், சதாசிவம், வாட்டர் குமார், ஜே.சக்திவேல், சிங்காநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் சங்க கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் வழக்கறிஞர் முத்துக்குமார், குணசீலன், தமிழ்மணி, சுந்தரேஸ்வரன், சுப்புராஜ், சேகர், சுரேஷ்குமார், ராமச்சந்திரன், இந்திரா, யசோதா, ராதா, ராதாகிருஷ்ணன், கண்ணன், குணசேகரன், கண்ணன், மோகனசுந்தரி, ஏ.ஏ.செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.