கோவை: வால்பாறைக்கு வருகை தந்த செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தமிழ் நாடு தேயிலைத் தோட்டம் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு மாஸ்க் மற்றும் சேனிடைசர் வழங்கி கொரோனா பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு நாட்களாக அணைகளை ஆய்வு செய்து கொண்டிருக்கும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், வால்பாறை பகுதியில் உள்ள தமிழ் நாடு தேயிலை தோட்டம் கழகம், சின்கோனா எஸ்டேட்டுக்கு உட்பட்ட தமிழ்நாடு தோட்டத் தொழிற்சாலைகளை பார்வையிட்டார். அங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு முன்னாள் நகரமன்றத் தலைவர் கோழிகடை கணேசன் ஏற்பாட்டில் மாஸ்க், கை குளோஸ், சேனிடைசர் ஆகியவைகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் சமீரன், துணை ஆட்சியர் தாக்கரே, சுபம் ஞானதேவ்ராவ், தமிழ் நாடு தோட்டம் மேலாளர் விக்ரம், முன்னாள் நகர மன்றத் தலைவர் கோழிகடை கணேசன், பொறுப்பாளர் பால்பாண்டி, திருப்பூர் மாவட்ட செயலாளர் பத்துமானந்தான், ஜே.பி.ஆர்.சின்கோனா, முன்னாள் கவுன்சிலர் சுதாகர், பாலாஜி ஆகியோர்கள் உடன் இருந்தனர்.