கோவை: வால்பாறையில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆழியாறு திட்டத்தின் பகுதிகளான அணைகளில் அரசு முறை சார்ந்த ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அரசு முறை சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

அதன்படி பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் பகுதிகளான சோலையார் அணை, மேல் நீரார் அணை, கீழ் நீரார் அணை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களான மானாம்பள்ளி பவர் ஹவுஸ் மற்றும் காடம்பாறை பவர் ஹவுஸ் ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். உடன் பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், முன்னாள் நகரமன்ற தலைவர் கோழிக்கடை கணேசன், நகர பொறுப்பாளர் பால்பாண்டி, JBR பாஸ்கர், மகுடீஸ்வரன், நகர பொருளாளர் செல்வம், கண்ணன், செந்தில், சுதாகர் தமிழ்செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.