பிஜேபி மாநில தலைவராக அண்ணாமலை IPS நியமனம் பொள்ளாச்சியில் அக்கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!

கோவை: பிஜேபியின் தமிழக மாநில தலைவராக அண்ணாமலை IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை, பொள்ளாச்சியில் அக்கட்சியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.


கோவை: பிஜேபியின் தமிழக மாநில தலைவராக அண்ணாமலை IPS நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை, பொள்ளாச்சியில் அக்கட்சியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

பிஜேபி தமிழக மாநில தலைவராகப் பதவி வகித்து வந்த எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து, தற்போது அண்ணாமலை IPS பாஜகவின் தமிழக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட பிஜேபி சார்பில் மாவட்டத் தலைவர் வசந்தராஜன் தலைமையில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு அண்ணாமலை IPS மாநில தலைவராக நியமித்ததற்கு நன்றி தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.



மேலும், பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...